உங்களுக்கு தெரியுமா? வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வர, தீராத நோய்கள் பல தீரும்!!!

உங்களுக்கு தெரியுமா? வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வர, தீராத நோய்கள் பல தீரும்!!!

உங்களுக்கு தெரியுமா? வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வர, தீராத நோய்கள் பல தீரும்!!!

நெல்லிக்காய் பயன்கள்

நெல்லிக்காயினை பல வழிகளில் நம்மால் பயன்படுத்த முடியும். இதனை பச்சையாகவோ, ஜூஸாகவோ, சட்னியாகவோ, மிட்டாய் ஆகவோ நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். எப்படி எடுத்துக்கொண்டாலும், இதன் பலன்கள் மாறுவதில்லை. இன்று நாம் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து தான் பார்க்கவிருக்கிறோம். இதனை ஊட்டச்சத்து நிபுணர் மேகா முகிஜா அவர்கள் பகிர்ந்துக்கொண்டுள்ளார். இவர் 2016 ஆண்டு முதல் ஊட்டச்சத்து நிபுணராகவும், தலைமை உணவியல் நிபுணராகவும், ஹெல்த் மனியா நிறுவனத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார்.

எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நெல்லிக்காய்

பண்டைய காலம் முதலே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் சாப்பிட்டு வரப்பட்டது. இதனை கொண்டு சட்னி, ஊறுகாய் போன்றவை செய்து பெண்கள் சாப்பிட்டனர். நெல்லிக்காயில் வைட்டமின் – C சிறந்த அளவில் உள்ளது.

வைட்டமின் – C, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால், நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர, ஜலதோஷ பிரச்சனை நீங்கும் என்கிறது. இதனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் துவர்ப்பு பண்பு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

This post was last modified on Tháng mười một 18, 2024 1:54 chiều